

புலிகளுக்கு உதவி செய்யும் பயங்கரவாதிகளின் படங்கள் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளதைப் பாருங்கள். சர்வதேச நாடுகளின் நிதியை பெருமளவில் நம்பியிருக்கும் இலங்கைக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது?
அரசின் அனுமதியோடு நடக்கும் கூத்து!!
இவர்களுக்கே இப்படியென்றால் இந்த சிங்கள அரசு தமிழர்களுக்கு எதைத் தரப்போகிறார்கள்.
சிங்கள அரசுக்கு துணைபோகும் காங்கிரசும், திமுகவும் பலனை அனுபவிப்பார்கள் எனத் தோன்றுகிறது.
3 comments:
//அரசின் அனுமதியோடு நடக்கும் கூத்து!!//
இங்கும் நடக்கும் கூத்து தானே இது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவா ஒட்டறதில்லையா? அதுக்கு அரசாங்கமா அனுமதி கொடுக்கிறது? என்ன லாஜிக் இது?
இந்தியாவில கதை வேற!! கொழும்பில அரசாங்கத்திற்க்கு தெரியாமல் பிட் நோட்டீஸ்கூட கொடுக்க முடியாது.
சிங்களவன் தமிழனுக்கு எதுவும் கொடுக்க மாட்டான் கருணாநிதியும் சோனியாவும் அவர் தம் அல்லக்கைகளும் என்ன செய்கின்றார்கள் என்பது ஸ்ரீ லங்காவைப் பொறுத்தவை தம்மை பெரிய வல்லரசாக நினைக்கின்றார்கள் இடதுசாரி இனவாத கட்சியான மக்கள் விடுதலை முன்னணி அமெரிக்காவுக்கே தாங்கள் தீவிரவாதத்தை ஒடுக்குவது எப்படி என பாடம் எடுப்போம் என அண்மையில் சொல்லியிருந்தார்கள்.
உலக நாடுகளும் இந்த சுண்டைக்காய் நாட்டை ஏனோ விட்டுவைத்திருக்கின்றார்கள் பொருளாதாரத் தடையிட்டால் துண்டைக்காணோம் துணியைக் காணோ என ராஜபக்சேயும் அவர் பரிவாரங்களும் ஓடிவாருவார்கள். இவர்களுக்கு இந்த துணிவைக் கொடுத்தது தென்னாசியச் சண்டியன் இந்தியாதான். இந்தியா இலங்கை விடயத்தில் மட்டும் சீனா, பாகிஸ்தானுடன் ஒற்றுமையாக தமிழர்களை கொல்லவழிசெய்கின்றது. இதனை இலங்கை இராணுவப் பேச்சாளரே ஒத்துக்கொண்டிருக்கின்றார்.
Post a Comment